Monday, August 23, 2010

உன்னதம் - ஆகஸ்ட் 2010 இதழ் தொழில்நுட்ப தடைகள் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது!

நேர்காணல்
இலக்கியவாதி கூர்மையான அரசியல் உணர்வுள்ளவராக இருக்க வேண்டும் ..... -- ம. நவீன்.
கட்டுரைகள்
காஷ்மீர்: முடிவில்லாத சிக்கலும், தீர்வு தேடலும் - அஸ்கர் அலி எஞ்சினியர்.
விக்கிலீக்ஸ் : 90,000 ஆப்கானிஸ்தான் போர் ஆவணங்கள் - மருதன்.
கால இயந்திரம் ஒன்றை கட்டமைப்பது எவ்வாறு? - ஸ்டீபன் ஹாக்கிங்.
மலேசியா : நீதி எங்கே? - நல்ல. குணசேகரன்.
சீனா பணியாளர்களின் தொடர் தற்கொலைகள் - வீலான்ட் வாக்னர்.
ஏர்டெல் சேவையும், புறக்கணிப்பு போராட்டமும் - மே 17 இயக்கம்.
தேசிய இனங்களின் அடையாள மீட்பு - பிறவி .
சீனா நிறுவனங்களின் உளவும், இந்திய அரசின் தடையும் - ஸ்ரீகாந்த் கந்தசாமி.
மேலை நாடுகளின் மிக ஆபத்தான தத்துவஞானி - பிலிப் ஓம்கே.
மலேசியா : நாடற்றவர்கள் - செம்பருத்தி.
தொ.பரமசிவன், போ. ரகுபதி : அறியப்படாத வரலாறு - அருண்மொழி வர்மன்.
ஈரான் : ஒப்புக்கொள்ள வைக்கும் அரசியல் - ஸ்ரீகாந்த் கந்தசாமி.
கவிதைகள்
அனார், நேசமித்ரன், எஸ். கருணா, அன்பாதவன்.

Sunday, July 18, 2010

உன்னதம் - ஜூலை 2010 இதழ் எண்ணெய்ச் சந்தையின் அரசியல் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது!

நேர்காணல்
இங்கு பலருடைய வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது - தடுப்பு முகாம் வாசி
எல்லாமும் ஒன்றுமில்லாததும் - ஆலிஸ் வாக்கர்

கட்டுரைகள்
பெட்ரோலியம் : சொல்லப்படாத கதை - தீபங்கர் பானர்ஜி.
எண்ணெய்ச் சந்தையின் பின்னணி - செங்கொடித் தமிழன்.
எண்ணெய் நிறுவனங்களின் சுரண்டல் - இரா. பாலன்.
பிரிட்டிஷ் - இந்திய தொழிலதிபரின் தடுப்புமுகாம் நிறுவனம் - கலையரசன்.
ஈரான் அரசியலும் - கல்லடி தண்டனையும் - நல்ல. குணசேகரன்.
யுத்தத்தின் பின்னரான இலங்கை - பெல்ஜியத்தின் தலைநகரில் நடந்த வட்டமேசைக் கலந்துரையாடல்.
துப்பாக்கிப் பயிற்சி பெரும் குரங்குப்படை - சீனா மக்கள் தினச் செய்தி.
மாறுபட்ட ஜிகாத் - அஸ்கர் அலி எஞ்சினியர்.
எண்ணெய்ச் சிதறல்கள் - ராமன் ராஜா.
எண்ணெய்ச் சிதறல்கள் - என்ன நடக்கிறது ? - ரஞ்சன்.
அம்பாந்தோட்டை, சிட்டாகாங் துரைமுகங்கள் மீது சீனா காட்டும் அக்கறை
- பி.ராமன்.
விக்கிலீக்ஸ் : புலனாய்வின் சவாலும் - நிஜத்தன்மையின் தாக்குதலும்
-ஸ்ரீகாந்த் கந்தசாமி.

கவிதைகள்
கிருஷ்ண கோபால்
நதியலை
சிறுகதை
அகதி - ரிவ்கா கேரன்.



Saturday, June 12, 2010

உன்னதம்- ஜூன் -2010 இதழ் சாதி வாரிக் கணக்கெடுப்பு சிறப்பிதழாக வெளிவந்துள்ளது!


கட்டுரைகள்

சாதியும் - கணக்கெடுப்பும் - கெயில் ஓம்வெத்.

முஸ்லிம் தலித் சாதிய கணக்கெடுப்பின் வழி - ஹெச்.ஜி.ரசூல்.

ரஷ்யா : மீண்டும் ஸ்டாலின் - கிறிஸ்டியன் நீ்ஃப் - மத்தியாஸ் ஸ்கெப்.

கேன்ஸ் திரைப்பட விழா : ஒரு பார்வை - ரமேஷ் முரளிதரன்.

சீனா : கடலில் விரியும் அதிகார வலை - ஹரி வெங்கட்.

நிலம் என்பது வெறும் எல்லைக்கோடுகளல்ல - எஸ். குருமூர்த்தி.

இந்திய திரைப்பட விழா : பின்னணி என்ன? - மே 17 இயக்கம்.

அடையாளமாதல் மற்றும் இருப்பாதால் பற்றிய ஒரு வாசிப்பு - ஜமாலன்.

ஏற்பின் மெய்ம்மையும் மறுப்பின் மாயையும் - ராசேந்திர சோழன்.

முஸ்லிம் பெண்கள் சம்பாதிப்பது ஹராமா? - சந்தன முல்லை.

தென்னாற்காடு மாவட்டம் : சில தரவுகள் - கோ. தெய்வசிகாமணி.

நேர்காணல்

பாங்காக்கில் நடக்கும் அரசியல் தெருச்சண்டைகள்...... - கேன்ஸ் பால்மே விருது பெற்ற தாய்லாந்து இயக்குனர் அபிசாட்போங் வீரசொதகல்.

எனது படப்பிடுப்பு அனுமதியை ரத்து செய்து பல வருடங்கள் ஆகிவிட்டன..... -ஈரான் இயக்குனர் அப்பாஸ் கியரோஸ்டமி.

நடுப்பக்க வண்ணப்படங்கள்

கேன்ஸ் திரைப்பட விழாக் காட்சிகள்.

கேன்ஸ் விழா ஆர்ப்பாட்டங்கள்.



Thursday, May 13, 2010

உன்னதம்- மே -2010 -இதழ் தண்ணீருக்கான உலக யுத்தங்கள் சிறப்பிதழாக வெளி வந்துள்ளது!


கட்டுரைகள்

தண்ணீருக்கான உலக யுத்தங்கள் - முகம்மது மிஸ்பஹு.

பொது நீராதாரத்தில் பாகிஸ்தானின் குயுக்தி - ராமசாமி ஆர்.அய்யர்.

சிந்து நதி நீர் பங்கீடு பற்றி மேலும் ... - மஜீத் அக்தர்.

முல்லைப் பெரியாரும் இன அரசியலும் - பெ. மணியரசன்.

நமது காலத்தின் பைத்தியக்காரத்தனம் - பிடல் காஸ்ட்ரோ.

சீன டிராகன் திமிருகிறதா? திணறுகிறதா? - நல்ல.குணசேகரன்.

தலித்துகளுக்கு தனிப்பட்ட நீதிகள் ஏன் இல்லை - பிரபாத் சரண்.

ஜிஹாதிலிருந்து இஜிஹாதிற்க்கு - அஸ்கர் அலி எஞ்சினீயர் .

26/11 தீர்ப்பு இந்திய முஸ்லீம்களுக்கு ஆறுதல் - எஸ்.ஆர்.தாராபுரி.

தமிழகம்: தொன்மையான நீரியல் தொழில் நுட்பம் - சி.மகேந்திரன்.

தமிழக நீர்வளம் : ஒரு பார்வை - கணியன்.

நடுப்பக்க வண்ணப்படங்கள்

தொடரும் கண்ணிவெடிப் போர்.

தண்ணீர்.......தண்ணீர்.....

திரைப்படம்

திலாய்: அறங்களின் மீதான மரணத்தின் நிழல் - லிங்கராஜா வெங்கடேஷ்.

கவிதைகள்

ப.சுடலைமணி, இளங்கோ.

சிறுகதை
பெறுதல் - மதியழகன் சுப்பையா.

குவாலிடி வீதி - சிமமண்டா அடிச்சி.

Friday, April 16, 2010

உன்னதம் - ஏப்ரல் 2010 இதழ் மதமும் - வாழ்வும் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.

நேர்காணல்

துயரத்தின் அரசியல் - ஜூடித் பட்லர்.

சீனா எவ்வாறு கூகுளை குலைத்தது, இதற்காக இந்தியா கவலைப்பட வேண்டுமா? - சிசிர் நாகராஜா.

கட்டுரைகள்

ஆந்திரா - தெலுங்கானா : வரலாற்று தொடர்புகள் - கௌதம் பிங்க்ளே.

இணையதள அரசியல் : கூகுள் - சீனா - நல்ல.குணசேகரன்.

கணினித் தாக்குதலின் பின்னாலுள்ள அரசியல் - நல்ல.குணசேகரன்.

காப்பீடுத் திட்டம் : கலைஞர் - ஒபாமா ஓர் ஒப்பீடு - தமிழ்சசி.

கடவுளின் பெயரால் : காமமும் புனிதமும் - பர்சானா வெர்சே.

கவிதை - மதம் - ஃபத்வா - த. மார்க்ஸ்.

போப் அரசரிடமிருந்து பாவ மன்னிப்பு கடிதம்

மத மாற்றத்தின் அரசியல் - வர்ஷினி.

எதிர்ப்பில் மாற்றம் பெரும் மதச்சட்டம் - வர்ஷினி.

மனம் - மூளை - மதம் - ஆனந்த் நல்லசாமி.

இதழியலின் வீழ்ச்சி / வீழ்ச்சியின் இதழியல் - ராபர்ட் ஜென்சன்.

போலி, காலாவதி மற்றும் தடைசெய்யப்பட்ட மருந்துகள் - பு.மா.சரவணன்.

கவிதைகள்

தம்பிச்சோழன், ரோஸா வஸந்த், ச.முத்துவேல், அன்பாதவன்.

சிறுகதை

பிரிக்க முடியாத துருவங்கள் - டி. குலசேகர்.




Thursday, March 18, 2010

உன்னதம் - மார்ச் 2010 இதழ் பிரம்படிச் சட்டம் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.


நேர்காணல்
சோமாலியா கடற் கொள்ளையர் : காலனிய ஆதிக்க சக்திகள்... - மொகமத் ஹாசன் உடன் ஒரு நேர்காணல்.

எனது இனத்தின் உரிமைக்காகப் போராட வேண்டும்... - த. தே.கூ. நாடாளுமன்ற வேட்பாளர் சிவஞனம்சிரிதரன்.

7 சி.ஐ.ஏ. அதிகாரிகளும் மனித வெடிகுண்டும்... - மனித வெடிகுண்டுதாரியின் மனைவி டெஃப்நெ பேரக் உடன் ஒரு நேர்காணல்.

நாங்கள் எங்களுக்கான தண்டனையைப் பெற்றுவிட்டோம்... - மூன்று மலேசியப் பெண்களின் நேர்காணல்.

கட்டுரைகள்

ஆஸ்கர்: வாழ்வும் மரணமும் - இளங்கோ

இரத்தச் சுவடுகளும் நிர்வாணக் கோலங்களும் மார்ச் 8 ம் - ரஞ்சி சுவிஸ்.

முடிந்துபோன சதுரங்க ஆட்டம் - விதுரா

உலகை மாற்றிய 11 பெண்கள் - ஹபிங்டன் போஸ்ட்.

ஆறாத தழும்புகள் - சா.தேவதாஸ்.

வரம்பு மீறினால் பிரம்பு: மைக்கேல் பே வழக்கு - ஆர். பிரேம்குமார்.

சர்வதேச நாடுகளில் பிரம்படி தண்டனை முறைகள் - பு.மா.சரவணன்.

அரசியல் நாடக இயக்குனர்களின் புதிய பிரவேசம் - டேவிட் எட்கர்.

அம்னஸ்டி: இரு பக்க நியாயங்கள் - நல்ல குணசேகரன்.

இனவரைவியல்

அண்மையில் அழிந்துவிட்டது ஒரு புராதன மொழி - பக்தவச்சல பாரதி.

திரைப்படம்

ஆஃப் சைட் : தடை செய்யப்பட்ட இடம் - மணி தர்சா

அம்மா அறியான் : அரை நூற்றாண்டு அரசியல் - யமுனா ராஜேந்திரன்.

சிறுகதை

குறுகிய விதி - குட்டி ரேவதி.