நான்ஜிங் படுகொலை: வாழ்வும் மரணமும்
சீனத்திரைப்பட இயக்குனர் லூ சுவான்
இந்தக் கிருமிகளையே, தடுப்பு மருந்துகளாக மாற்றி அவற்றை அதிக விலைக்கு விற்கத் தொடங்கும் - லாரி காரெட்
வைரஸ் கூட்டணி அபாயம் - ரவிக்குமார்
பன்றிக் காய்ச்சலின் பின்னாலுள்ள அரசியல் - கௌதமசித்தார்த்தன்
பன்றிக் காய்ச்சலின் பின்னாலுள்ள அரசியல் - கௌதமசித்தார்த்தன்
- லதா ராமகிருஷ்ணன்
திசநாயகம்: ஊடகவெளியின் எதிர்ப்புக்குரல்
- வாசுதேவன்
காலச்சுவடு கருத்தரங்கு: நடந்தது என்ன?
அரசியல் பேசுவது தமிழ் இலக்கியச் சூழலில் அருவருப்பான விடயம் என்று மௌனி, க.நா.சு., வெங்கட் சாமிநாதன் காலத்திலிருந்து அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஆதவன், நகுலன், ஞானக்கூத்தன், நாகார்ஜுனன் (இவரது சமீபத்திய அரசியல் செயல்பாடுகள் மாற்றம டைந் துள்ளன)... எழுத்து, கசடதபற, ழ, யாத்ரா, என்று தொடர்ச்சியான ஒரு பிம்பத்தைக் கட்டமைத்தி ருந்தார்கள். (இதை இலக்கிய வெளியில் உடைத்தெறிந்தவர்கள் அ.மார்க்ஸும், ரவிக்குமாரும்.)
ஜெயமோகனின் உளறல்கள்
இவையெல்லாம் முற்போக்காளர்களால் கடும் விமர்சனத்துடன் எதிர் கொள்ளப் படும் என்பது அவருக்குத் தெரியாத அளவுக்கு அவர் பச்சப் புள்ளை அல்ல. அவர்களது வாதத்தையோ, விமர்சனத்தையோ ஒரு மயிரளவுக்குக் கூட கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை…….போற போக்கிலே பேசிக் கொண்டு போகிற மடத்தனம் போல கருத்துக்களை உதிர்க்கும் அரைவேக்காட்டுத்தனத்தை இவர் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்.
- தீபச்செல்வன்
ராணா தாஸ்குப்தா
தனிமையில் உலவும் பாத்திரம் - மோகன ரவிச்சந்திரன்
இரு விடுதலைகள் - செல்வ புவியரசன்
லிபரான் கமிஷன்:
வலியுடன் கூடிய காத்திருப்பு - ராம் புனியானி
வலியுடன் கூடிய காத்திருப்பு - ராம் புனியானி
அடையாளங்களை அழித்தல் -டிசே தமிழன்
MG Vassanji யின் The Assassin's Song - ஐ முன் வைத்து
சிறுகதைகள்
பத்து சிறு துண்டுகள் - அலெக்ஸ் எப்ஸ்டீன் (செ.ஜார்ஜ்)
சாலைகள் வளைந்து செல்கின்றன... - எச்.பீர்முஹம்மது
கவிதைகள்
எம். ரிஷான் ஷெரீப், கோகுலக் கண்ணன்
பொன்.வாசுதேவன், ஜெயதேவன், அனுஜன்யா
விஸ்லாவா சிம்போர்ஸ்கா (சன்னாசி)
தனி இதழ் ரூ. 20 ஆண்டுச் சந்தா ரூ. 200உன்னதம் ஆலத்தூர் அஞ்சல் கவுந்தப்பாடி-638 455 ஈரோடு மாவட்டம். தமிழ்நாடு இந்தியாதொலைபேசி : 04256 - 243244 அலைபேசி : 9940786278unnatham@gmail.com