Thursday, August 13, 2009

உன்னதம் - ஆகஸ்டு 2009 (இதழ் – 25)

aug 09 wrapper

உன்னதம் - ஆகஸ்டு 2009 இதழ்

இனப்படுகொலை சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.

நேர்காணல்கள்

cheena

“பிரச்சனைகளை திசை திருப்புவதே சீனாவின் நோக்கம். நான்தான் தூண்டிவிடுபவள் என்று குற்றம் கூறி என்னை சாத்தான் போல சித்தரிப்பது அவர்கள் நோக்கம். அநியாயத்தை எதிர்த்து நான் பேசிக்கொண்டேயிருக்கிறேன்

- ரெபியா கதிர்

honduras

“சுமார் இருநூற்று ஐம்பது பேர்கொண்ட குழுவொன்று துப்பாக்கிகளால் என்னை குறி பார்த்தவாறு வந்தது. சுட்டு வீழ்த்தப்பட்ட கதவை காலால் எட்டி உதைத்து உள்ளே நுழைந்து இரவுடையில் இருந்த என்னை விமானத்திற்கு இழுத்துச் சென்ற கோஸ்டாரீகாவிற்கு அனுப்பி வைத்தது

- மானுவல் ஸெலாயா

rayilil oottam

“சில இயக்குனர்கள் படம் எடுக்கும் சமூக – அரசியல் படங்களைப் பார்க்கும்போது விரக்தியே மிஞ்சுகிறது. புதுவிதமாக, அதிர்ச்சியூட்டும் வகையிலான கதைகள் வரவேற்பு, விருதுகளைப் பெறலாம். ஆனால் அதை உருவாக்கும் கலைஞன் சிறிதளவாவது அதற்காக மெனக்கெட வேண்டும்

- கேரி ஜோஸி ஃபுகுனகா

sri lanka

“எமது ஆயுதங்களை இன்றைக்கு அமைதிப்படுத்தியுள்ளோம். அவர்கள் காடுகளில் அமைதியாக உள்ளனர். எமது அடுத்த கட்டளைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்

- செல்வராசா பத்மநாதன்

கட்டுரைகள்

அரசியல்

  • உருவம் மாறும் புலிகள் ? – என்.குணசேகரன்
  • ஹோண்டுராஸ் : அரசியல் சாசனமா ? அடிமைச் சாசனமா ? - செல்வ புவியரசன்
  • சீனாவின் 08 ஆவணம் – ரெங்கநாயகி

இனப்படுகொலைகள்

  • இனப்படுகொலைகளை நிறுத்துக – கௌதம சித்தார்த்தன்
  • டுட்சி இனப்படுகொலை : ஒரு பார்வை – மோகன ரவிச்சந்திரன்
  • பாஸ்க் மக்களின் தாகம் – கலையரசன்
  • ஈழம் : மக்கள் தீர்ப்பெழுதும் நேரம் – ரிச்சர்ட் டிக்சன் (லதாராமகிருஷ்ணன்)
  • உய்குர் முஸ்லிம் பிரச்சனை – கலையரசன்
  • மாவோரி மக்கள் கோரும் சுயநிர்ணய உரிமை – கலையரசன்
  • குர்து மலையோரம் வீசும் இரத்தவாடை – கலையரசன்

அயோவா : அகில உலக எழுத்தாளர்கள் மாநாடு

  • மொழிபெயர்ப்பு செயல்பாடுகளுக்கு அரசின் உதவி தேவையாக உள்ளது – முகம்மது மகானி
  • மாற்றம்தான் எழுத்தாளனை உசுப்புகிற வழியைப் பெற்றுள்ளது – மைக்கேல் வேரெக்
  • எழுத்தாளர்கள் நன்கு உண்டு, குடித்துக் களிப்புற வேண்டும் – டோனி எப்ரைல்
  • மார்க்வெஸ் தலைமுறையின் மேஜிக்கல் ரியலிசப் படைப்பிலிருந்து – ஹெலன் ஹபிலா
  • இந்தியப் பெருங்கடல் பகுதியைச் சார்ந்த எழுத்துக்கள் – வோன் ஓயுர்

தமிழகம் : தேர்தல் புறக்கணிப்பு

  • தேர்தலைப் புறக்கணிக்கும் இக்கட்சிகளுக்கு எந்தத் தகுதியும் கிடையாது – பிரபா கல்விமணி
  • நடைபெறும் தேர்தல் மற்றொரு ஜனநாயகப் படுகொலை – எம்.ஹெச்.ஜவாஹிருல்லா
  • சக்தி வாய்ந்த ஆயுதத்தைப் பயன்படுத்துவதை பாராட்ட வேண்டும் – ப.சிவகாமி
  • ஈழப்பிரச்சனையில் தேர்தல் புறக்கணிப்பைப் பயன்படுத்தியிருக்கலாம் – பா.செயப்பிரகாசம்
  • தன்னுடைய யுத்த களத்தை வேறொரு சக்திக்கு – திரு.வீரபாண்டியன்

திரைப்படம்

  • ரயிலில் ஓட்டம் – டி.சே.தமிழன்

கவிதைகள்

  • மைத்ரேயி
  • மணிகண்ட பாண்டியன்
  • அருள்குமார்
  • அ.பிரபாகரன்

aavanam

ஆவணம்

  • ருவாண்டா : இனப்படுகொலைகளுக்கு எதிரான தீர்ப்பு (ஜுலை 2009)

தனி இதழ் ரூ. 20 ஆண்டுச் சந்தா ரூ. 200

உன்னதம் ஆலத்தூர் அஞ்சல் கவுந்தப்பாடி-638 455 ஈரோடு மாவட்டம். தமிழ்நாடு இந்தியா

தொலைபேசி : 04256 - 243244 அலைபேசி : 9940786278

unnatham@gmail.com