Saturday, October 17, 2009

உன்னதம் - அக்டோபர் 2009 இதழ் போர்க்குற்றங்கள் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது

நேர்காணல்
போர்க்குற்றவாளிகளைக் கைது செய்வதற்கான அதிகாரம்
உங்களிடம் என்ன இருக்கிறது? - லூயிஸ் மொரினோ ஒக்காம்போ
ஈரான் பிரச்னைக்கு தாக்குதல் தீர்வாகாது... - முகமது அல்பராடி
மதத்தாலும், அரசியல் சூழல்களாலும், சமூகத்தாலும்
ஒடுக்கப்படும் பெண்கள்... - ஷிரின் நெஸாத்


கட்டுரைகள்
சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் - செல்வ புவியரசன்
ஈரானின் ஏவுகணை அரசியல் - நாஸெர் கரிமி
சேனல் 4 : ஒரு ஊடகப் பார்வை - சோமிதரன்
தமிழர்களுக்கான தனி நாட்டை வழங்குவதுதான் சரியானது
- புரூஸ் ஃபெயின்
இந்திய – சீன விவகாரம் - கே.குமாரசாமி
இலங்கை பாதாள உலக கோஷ்டியின் போர் - கலையரசன்
அழிவின் பிடியில் காங்கோ - பாலாஜி தேவநாதன்

திரைப்படம்
லெனின் சிவம்: புலம் பெயர் அரசியல் - கௌதம சித்தார்த்தன்
விமுக்தி ஜெயசுந்தரா: இரு உலகங்களுக்கு இடையில் - டிசே தமிழன்
கமல்ஹாசன்: பயங்கரவாதத்தின் வேர்கள் - யமுனா ராஜேந்திரன்





கவிதைகள்
பெர்லின் சர்வதேச கலை இலக்கியக் கருத்தரங்கு: கோரல் ப்ராகோ, ஜாய் ஹார்ஜோ, ஃபாத்திமா நவூத், ஜோம்னா ஹதாத்
தீபச்செல்வன் பொ.செந்திலரசு, லதா ராமகிருஷ்ணன்

சிறுகதை
முடிவுறாத பயணம் - சோ. சுப்புராஜ்
தனி இதழ் ரூ. 20 ஆண்டுச் சந்தா ரூ. 200உன்னதம் ஆலத்தூர் அஞ்சல் கவுந்தப்பாடி-638 455 ஈரோடு மாவட்டம். தமிழ்நாடு இந்தியா
தொலைபேசி : 04256 - 243244 அலைபேசி : 9940786278unnatham@gmail.com